எண்ணையும்.. தண்ணீரும் ....
எண்ணையும் தண்ணீரும் ....ஒன்று சேராது என்று கூறுவது சரியல்ல
ஒரு குவளை சுடு தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகும் ...
எண்ணையும் தண்ணீரும் ....ஒன்று சேராது என்று கூறுவது சரியல்ல
ஒரு குவளை சுடு தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகும் ...
ஒரு குவளை தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகாது ...
ஒரு குவளை குளிந்த தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது எண்ணை இறுகி கரண்டியுடன் ஒட்டிக் கொண்டு சென்றுவிடும் ...
வாழ்க்கையும் அது போல் தானோ .........