புதன், 29 ஜூன், 2016

ரண்டு துளைகளுக்கு அப்பால் .............

எண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம் .....

அந்த சிரசில்
உடலுக்கு வாயும் ..
அறிவுக்கு முளையும்
மனதிற்கு கண்களும்        பிரதானம் .....

அந்த கண்களில் உள்ள ரண்டு துளை வழியாக பார்க்கிறோம்

கண்களில் காணும் அனைத்தையும் ஏற்காமல்
நாம்  நமது  அறிவை கொண்டு பார்ப்பதே அறிவு / மனம் ...
அதனால்தான்


ரண்டு துளைகளுக்கு அப்பால் .............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக