எண்ணையும்.. தண்ணீரும் ....
எண்ணையும் தண்ணீரும் ....ஒன்று சேராது என்று கூறுவது சரியல்ல
ஒரு குவளை சுடு தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகும் ...
எண்ணையும் தண்ணீரும் ....ஒன்று சேராது என்று கூறுவது சரியல்ல
ஒரு குவளை சுடு தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகும் ...
ஒரு குவளை தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது ரண்டும் ஒன்றாகாது ...
ஒரு குவளை குளிந்த தண்ணீ ரில் ஒரு கரண்டி எண்ணைவிட்டு கரண்டியால் கலக்கும் போது எண்ணை இறுகி கரண்டியுடன் ஒட்டிக் கொண்டு சென்றுவிடும் ...
வாழ்க்கையும் அது போல் தானோ .........
வலைப்பூ உலகிற்கு வருக வருக என வரவேற்கிறேன்...முதல் பதிவே அழகாய் இருக்கிறது...
பதிலளிநீக்குவலைப்பூ உலகிற்கு வருக வருக என வரவேற்கிறேன்...முதல் பதிவே அழகாய் இருக்கிறது...
பதிலளிநீக்குவலைப்பூ உலகிற்கு வருக
பதிலளிநீக்குநமது சனாதன தர்மத்தில் எல்லாம் சரியாகவே உள்ளது . ஒருவன் பசியுடனிருக்கிறான். மற்றொருவன் பஞ்சு மெத்தையில்உண்டு துயில்கிறான். அப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் கடவுளை நான் துறக்கிறேன் என்பது சரியல்ல. பட்டப்பகலில் கொலை செய்யும் பாதகனுக்கும் பரமசாதுவுக்கும் ஒரே பலனை கொடுப்பவன் கடவுளா? அப்படிப்பட்ட கடவுளை யார் ஏற்பார்? ஊழ் வினை உடன் வந்து உடற்றும் என்கிறார் திருமூலர். நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் நம் உழ்வினையே. அதற்கு கடவுள் பொறுப்பல்ல.
பதிலளிநீக்கு